SREE DHARMA SASTHA AYYAPPAN YOGAM CHARITABLE TRUST
SREE DHARMA SASTHA AYYAPPAN YOGAM CHARITABLE TRUST
புதுச்சேரி மாநிலம் “அனுக் தொண்டு அறக்கட்டளை” சார்பில் ஸ்ரீதர்ம தாஸ்தா யோகம் பொது அறக்கட்டளை சென்னை நிறுவனர் மற்றும் தலைவர் திரு S சுரேஷ் அவர்களின் சமுக சேவையை பாராட்டி “அனுக் சேவைச்சுடர் விருது” புதுச்சேரி மாநிலத்தின் சபாநாயகர் மாண்புமிகு திரு ஏம்பலம் R செல்வம் அவர்கள் மற்றும் உப்பனம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு அனிபால் கென்னடி MLA இருவரும் மேற்ப்படி இவ்விருதினை வழங்கி கௌரவித்தனர். அவர்களுக்கும் மற்றும் அனுக் தொண்டு அறக்கட்டளை நிறுவனர்,மற்றும் தலைவர் அவர்களுக்கும் எங்கள் ஸ்ரீதர்ம தாஸ்தா யோகம் பொது அறக்கட்டளை சென்னை சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
×