அன்றாட பயன்பாட்டிற்கு கீழ்காணும் பொருட்கள் வழங்கப்பட்டது.
To day (01.07.2023 Saturday)ஸ்ரீதர்ம சாஸ்தா பொது தொண்டு அறக்கட்டளை சென்னை சார்பில் அனுக் அறக்கட்டளை கீழ் உள்ள முதியோர் இல்லத்திற்கு மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு கீழ்காணும் பொருட்கள் வழங்கப்பட்டது. விவரம் பின்வருமாறு 1. S S drum 2no 2. s s bucket 2 no 3. s s thooku 2no 4. s s anna karandi 2no 5. s s sambar karandi 2no 6. s s samal karndi 2 no 7. alumniam idli panai (60) 1 no